டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி.

டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்:-
தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்க குணதிலக்கா, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பானுகா ராஜபக்சே, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சாமிக்க கருணாரத்னா, தில்ஷான் மதுசாங்க,பிரமோத் மதுஷன், துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா காத்திருப்பு வீரர்கள்: அஷேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பினுர பெர்னாண்டோ, நுவனிது பெர்னாண்டோ இதில் அணியில் இடம் பிடித்துள்ள துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா ஆகிய இருவரது உடற்தகுதியை பொறுத்தே அவர்கள் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.