கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் எச்சில் மூலம் பந்தை துடைப்பதற்கு நிரந்தர தடை.

கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் எச்சில் மூலம் பந்தை துடைப்பதற்கு நிரந்தர தடை விதிக்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக ஏற்கெனவே 2 ஆண்டுகளாக எச்சிலில் பந்தை துடைப்பதற்கு தடை உள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.