வெளியானது AK61 பர்ஸ்ட் லுக்! மாஸ் டைட்டில்….

அஜித் மற்றும் ஹெச் வினோத் கூட்டணியில் தற்போது உருவாகி வரும் படம் AK61. இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இருப்பினும் படக்குழுவினர் எந்த வித அப்டேட்டும் வெளியாமல் இருந்ததால் ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் அப்டேட் கேட்டு வந்தனர்.

ரசிகர்களுக்காக தற்போது ஒருவழியாக ஏகே61 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர்.

துணிவு என படத்திற்கு பெயரிடப்பட்டு இருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.