தீபாவளி விழாவும் 9வது ஆண்டுநிறைவு விழாவும்.

இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் 9வது ஆண்டுநிறைவு விழாவும் வாலிபத்தீபாவளிக் கொண்டாட்டமும் தீபாவளி தினத்தன்று(24-10-2022) இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி மைதானத்தில் மாலை 5.30 மணிமுதல் சிறப்பாக ஆரம்பமாகியது!

விழாவுக்கு பிரதமவிருந்தினராக இலங்கை நிதி அமைச்சின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு.செ.உ. சந்திரகுமாரன் அவர்கள் கலந்துசிறப்பித்தார்! கலை கலாசார நிகழ்வுகள், கௌரவிப்பு நிகழ்வுகள், சங்கத்தின் பயனசுவடுகள் காணொளி காட்சிபடுத்தல்களோடு, நிகழ்வின் இறுதியாக சாரங்கா இசைகுழுவின் இசை நிகழ்வும் நடைபெற்று முடிந்தது!

Leave A Reply

Your email address will not be published.