தேர்தல் நடைபெறும் நாள் குறித்து இன்று முடிவு செய்யப்படும்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினம் குறித்து இன்று (10) முடிவாகும் என நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தேர்தல் ஆணையர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Comments are closed.