இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற்றப்படுவார் என ரசிகர்கள் தொடர்ந்து குழப்பத்தில் இருந்த நிலையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துவிட்டது.

எதிலுமே ஈடுபாடு காட்டாமல் இருக்கும் ராம் தான் எலிமினேட் ஆவர் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர் . ஆனால் தற்போது எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட் நடைபெற்று இருக்கிறது.

VJ மஹேஸ்வரி தான் நடிகர் கமல்ஹாசனால் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவர் டேஞ்சர் சோனில் இருந்தார் என்றாலும் எலிமினேஷனில் இந்த ட்விஸ்ட் எப்போதும் பிக் பாஸில் நடப்பது தானே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.