யாழில் நடைபெற்ற அழகி போட்டி.

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

சுமார் 25 அழகிகள் பங்குபெற்றியிருந்தனர் அதில் 13பேர் தேசிய ரீதியிலான போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

Miss Globe 2023 சர்வதேச அழகி போட்டிக்கு 75க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக செய்திகள்

இலங்கை செய்திகள்

நீலப் பெருஞ்சமரில்” வெற்றிபெற்ற அணிக்கு ஜனாதிபதி தலைமையில் பரிசளிப்பு

இலங்கையின் சில பகுதியில் சிறியளவில் நில அதிர்வுகள்

யாழில் நடைபெற்ற அழகி போட்டி


விளையாட்டு செய்திகள்

திரில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது லாகூர் குவாலண்டர்ஸ்.

தென் ஆப்பிரிக்காவை 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வெஸ்ட் இண்டீஸ்.

உலக செய்திகள்

ஈகுவடாரில் 6.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

அமெரிக்காவுக்கு எதிரான போரில் பங்கேற்க 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார்.

இந்திய செய்திகள்

ராகுல் காந்தியின் இல்லத்தில் குவிந்த டெல்லி காவல்துறையினர்!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் மார்ச் 24ஆம் தேதி தீர்ப்பளிக்கப்படும் – உயர்நீதிமன்றம்

பத்ம ஸ்ரீ பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்ற பிரதமர் மோடி

காலையில் போலீஸ் , இரவில் கொள்ளையன் என, திருடன் போலீஸ் ஆட்டம் ஆடிய காவலர்!

English News

Bar Association’a Statement On Next IGP

‘Kailasa Has Not Deceived Anyone’

Call To Start Mangaluru To Rameswaram Train Soon

Migrant Deportation Plan: UK Minister In Rwanda

Leave A Reply

Your email address will not be published.