தனியார் வங்கி ஊழியருக்கு கொரணா இல்லை. உள்ளூர் செய்திகள்முக்கிய செய்தி By News Editor On Oct 8, 2020 கொமர்சல் வங்கியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக பரவும் கமூக வலைத் தள தகவல்களில் எந்த உண்மையுமில்லை என வங்கி தெரிவித்துள்ளது. கொமர்சல் வங்கிகொரணா Share