இந்த வாரம் வெளியேற்றப்பட்ட முக்கிய போட்டியாளர் இவர் தான்.

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 6.

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி விறுவிறுப்பாக சண்டை சச்சரவு என சென்று கொண்டு இருக்கிறது.

மேலும் கடந்த வாரம் டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு கொண்டனர். இதனால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போவது என எதிர்பார்த்து இருந்தனர்.

இதற்கிடையே இந்த வாரம் முக்கிய போட்டியாளரான நிவாஷினி பிக்பாஸ் சீசன் 6 போட்டியில் இருந்து வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.