ஸ்ரீவிஷ்ணு பிரபல ஜோதிடர் ஞானராஜா இறுதி ஊர்வலம் (நேரலை)

இலங்கை,  `தெஹிவளை`யை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட, தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகா விஷ்ணுமூர்த்தி கோவில் ஆதினகர்த்தா பரம்பரை குடும்ப உறுப்பினரான பிரபல ஜோதிடர் இராமரத்தினம் ஞானராஜா அவர்கள் 24-11-2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

இறுதி ஊர்வல வீடியோ லைவ்
FUNERAL SERVICE – கிரியைகள்
Live Streaming from (LK time) 2:30 pm on 27 November 

Please click the this link for LIVE

https://youtu.be/Ey2x8NUV73E
Video
https://youtu.be/YjSU_AULyEA

மேலதிக விபரங்கள்
https://www.riphall.com/2211242016

கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக வீரகேசரியில் இராசிபலன் பகுதியை எழுதிவந்த இராமரத்தினம் ஜோதி கடந்த சில மாதங்களாக கடுமையாக சுகவீனத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,அவர் இன்று முற்பகல் 11.05 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை மாலை 6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரையிலும் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரையிலும் களுபோவில ஜயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மாலை 4.00 மணிக்குப் பின்னர் இறுதிக்கிரியைகள் இடம்பெற்று மாலை 5.00 மணியளவில் நெதிமாலை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இறுதி ஊர்வல வீடியோ லைவ்
FUNERAL SERVICE – கிரியைகள்
Live Streaming from (LK time) 2:30 pm on 27 November 
https://youtu.be/Ey2x8NUV73E
Video
https://youtu.be/YjSU_AULyEA

மேலதிக விபரங்கள்
https://www.riphall.com/2211242016

Leave A Reply

Your email address will not be published.