குன்றொன்றிலிருந்து விழுந்த காரிலிருந்து உயிர் தப்பிய குடும்பம்…!

கலிபோர்னியாவில் தந்தை தனது மனைவியுடனும் 9 மற்றும் 4 வயதுடைய இரு குழந்தைகளுடனும் காரை சாலையில் இருந்து வேண்டுமென்றே ஓட்டிச் சென்று அங்குள்ள 250 அடி ஆழமுள்ள குன்றின் மீது மோதி அந்த குன்றிலிருந்து குறித்த கார் கீழே விழுந்து முற்றாக சேதமடைந்துள்ளது

இந்த விபத்தில் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை என்பது மீட்புப் படையினரை ஆச்சரியப்படுத்தியிருந்தது காரின் உட்புறம் சேதமடையாமல் காணப்பட்டதே அவர்களை ஆச்சரியப்படுத்தியிருந்தது.

Leave A Reply

Your email address will not be published.