முல்லைத்தீவை சேர்ந்த இளைஞன் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்றபோது மரணம்..!

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியை இளைஞரான ரத்னராசா சஜந்தன் (33) ஜரோப்பாவிற்கு இடம்பெயர முயன்றபோது பெலாரஸ் எல்லையில் இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் எந்த அதிகாரிகளும் இன்னும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வழங்கவில்லை, அவரது உடல் எங்கே என்று குடும்பத்தினருக்கு கூட தெரியவில்லை.
இவரோடு இன்னும் மூன்று பேரை காணவில்லை என தகவல் கிடைத்துள்ளது.

we came to know about the shocking news that the srilankan Tamil man Rathnarasa Sajanthan(33) (Mullaitivu) has died in #BelarusBorder while he tried to migrate Europe .No authorities have given any official confirmation yet, the family doesn’t even know where his body is . Help us to find out about his whereabouts

IOM Belarus , International Committee of the Red Cross , UNHCR Belarus

Leave A Reply

Your email address will not be published.