றெஜினோல்ட் குரேயின் பாடலோடு அவரது இறுதி பயணம்

மேல்மாகாண முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் வடமாகாண ஆளுநரும், இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருமான றெஜினோல்ட் குரே அவர்களது மரண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த எந்தவொரு கட்சி மற்றும் எதிர்கட்சி அரசியல்வாதிகளுக்கும் சிறப்புரைகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை, சமய நிகழ்வுகளின் பின்னர் வருகை தந்திருந்த மகா சங்கரத்தினருக்கு மாத்திரம் சிறப்புரையை நடத்துவதற்கு அவகாசம் வழங்கப்பட்டது.

அவரது இறுதி நிகழ்வின் போது மறைந்த ரெஜினோல்ட் குரே அவர்கள் எழுதி, அவரே பாடிய ஒரு பாடலை அவர் இறப்பதற்கு முன் அவரது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அங்கிருந்தவர்களால் இசைக்கப்பட்டது, அந்தப் பாடல் பலரது மனதை நெகிழச் செய்தது.

Leave A Reply

Your email address will not be published.