தேர்தல் கமிஷன் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்லஸ் ராஜினாமா

தேர்தல் கமிஷன் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம்.சார்லஸ் அந்த பணிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

குறித்த இராஜினாமா கடிதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.