தாழமுக்கம் காரணமாக மழையானது தொடர்ச்சியாக பெய்யும் சாத்தியம்.

தாழமுக்கம் காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் தற்போது பெய்து வருகின்ற மழையானது தொடர்ச்சியாக இன்று முழுவதும் பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.