4000 கோடிக்கு என்ன நடந்தது என ரணில் சுகாதார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக உலக சுகாதார அமைப்பு இலங்கைக்கு வழங்கிய 4000 கோடி ரூபாய்களுக்கு என்ன நடந்தது என நாட்டிற்கு வெளிப்படுத்துமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , சுகாதார அமைச்சருக்கு சவால் விடுத்துள்ளார்.

Comments are closed.