தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மக்கள் சந்திப்பு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி சேவைச்சந்தை வளாகத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்னேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவாஜிலிங்கம் மற்றும் நாடாளுமன்றில் வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.