ஆஸ்கார் விருது வழங்கும் விழா – சிறந்த துணை நடிகர் விருது பெற்றார் கி ஹூ குவான்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

சிறந்த அனிமேஷன் படம் – பினோச்சியோ

சிறந்த துணை நடிகருக்கான விருது – கி ஹூ குவான் (எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்)

சிறந்த துணை நடிகை விருது – ஜேமி லீ கர்டிஸ்

சிறந்த ஆவணப் படம் – நாவல்னி

Leave A Reply

Your email address will not be published.