உள்ளுராட்சி தபால் வாக்களிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முடிவு இதோ!

உள்ளுராட்சி தேர்தல் தொடர்பாக மார்ச் 28, 29, 30, 31, ஏப்ரல் 3 ஆகிய தேதிகளில் தபால் வாக்களிப்பு நடைபெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன் படி விரைவில் வாக்குப்பதிவு தேதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள முழு அறிவிப்பு கீழே

Leave A Reply

Your email address will not be published.