சீரியல் நடிகை பிரக்யா நக்ரா.. கிறங்கடிக்கும் லேட்டஸ்ட் நச் போட்டோஸ்! (Photos)

நடிகை பிரக்யா நக்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார்.

பிரக்யா தனது டிக் டாக் வீடியோக்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாய் மாறியவர்.

பிரக்யா மாடலிங் மூலம் திரை வாழ்க்கையைத் தொடங்கி100 க்கும் மேற்பட்ட திரை விளம்பரங்களில் நடித்துள்ளார்.

விஜய் டிவியின் அஞ்சலி சீரியல் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

இயக்குனர் லோகேஷ் இயக்கிய எண் 4 படத்தின் மூலம் தனது நடிப்பை தமிழ் திரையில் அறிமுகப் படுத்தினார்.

புகழ் பெற்ற யுட்யூப் தொடரான லாக் டவுன் காதல் என்ற தொடரில் நடித்து செம ஹாட்டாக ராசிகர்கள் மனதில் தேவதையாய் வலம் வந்தார் நடிகை பிரக்யா.

இவரின் அழகிற்கும்,கவர்ச்சிக்கும் ரசிகர்கள் இவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடாமல் பின்தொடர்கின்றனர்.

நடிகை பிரக்யாவின் ரசிகர்கள் ஏராளமானோர் இவரின் அழகை தினந்தோறும் தரிசித்து வருகின்றனர்.

இவர் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ள போட்டோக்கள் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு இணையத்தில் செம ட்ரெண்டிங்கில் வலம் வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.