பல நூல்களை தமிழுக்கு தந்த தேவா காலமானார் : நினைவும் – அஞ்சலியும்

இலங்கையில் பிறந்து சுவிற்சர்லாந்து செங்காலன் பகுதியில் வாழ்ந்து ,
இறுதி காலங்களில் இலங்கையில் வாழ்ந்த ,
தேவா
இவ்வுலகை விட்டு மறைந்தார் எனும் துயரச் செய்தியை மிகுந்த வேதனையோடு அறியத் தருகிறோம்.

குழந்தை போராளி, அனோனிமா, அம்பரையா, என் பெயர் விக்ரோரியா, நீண்ட காத்திருப்பு
ஆகிய நூல்களை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் , விடத்தல்தீவை பிறப்பிடமாகவும், தலைமன்னாரை வசிப்பிடமாகவும் கொண்ட  திருச்செல்வம்  தேவதாஸ் (Deva) அவர்கள் இன்று ( 25.032023) சனிக்கழமை சுகயீனம் காரணமாக மன்னாரில் காலமானார்.

இத் தகவலை உற்றார் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக் கொள்ளவும்.

அன்னாரின் நல்லடக்கம் 26.3..2023 ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமன்னாரில் இடம்பெறும்.

மேலதிக விபரங்கள்:
https://www.riphall.com/2303261623


அன்னாருக்கு எமது ஆழ்ந்த இரங்கலையும் , அஞ்சலியையும்
ceylonmirror.net
தெரிவித்துக் கொள்கிறது


Leave A Reply

Your email address will not be published.