உக்ரைனில் அமெரிக்க ‘எம் – செவன் செவன் செவன்’ ரக பீரங்கி அழிப்பு- ரஷியா அறிவிப்பு

உக்ரைன் ராணுவம் பயன்படுத்திய அமெரிக்க பீரங்கியை தாக்கி அழித்ததாக, ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், அமெரிக்காவுக்கு சொந்தமான ‘எம் – செவன் செவன் செவன்’ ரக பீரங்கி உட்பட, உக்ரைனுக்கு சொந்தமான ராணுவ உபகரணங்களை அழித்ததாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேபோல உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், லைமன், பக்முத் ஆகிய பகுதிகளில் ரஷ்யப்படைகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.