ஒட்டோ சங்கத் தலைவர் கொலை : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஓட்டோ வாகன சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவை கொலை செய்ததாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களையும் இந்த மாதம் 25 ஆம் தேதி வரை விளக்கமறியிலில் வைக்க நுகேகொடை நீதிமன்ற மாஜிஸ்திரேட் முகமது மிகைல் உத்தரவிட்டார்.

மிரிஹான பழைய கொட்டாவ சாலையில் உள்ள ஒரு நிதி நிறுவனம் முன் நேற்று (10) இந்த கொலை நடந்துள்ளது.

சந்தேக நபர்களை மிரிஹான காவல்துறையினர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தினர்.

Comments are closed.