புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு விமானத்துக்கு ஏற்பாடு : அமிதாப் பச்சன்

கொரோனா வைரஸ் முடக்க நிலை உத்தரவால் மும்பையில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களில் 700 பேரை விமானம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உதவி செய்துள்ளதாக பி.டி.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்று மும்பையில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் நான்கு விமானங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு இயக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு விமானங்கள் இன்று இயக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments are closed.