பாடசாலை விடுமுறை விரைவில் – தேதிகள் இதோ!

மே 27 முதல் ஜூன் 11 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி கல்விப் பொதுத் தராதரப் சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகவுள்ளமையினால் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.