ரஜினியுடன் சேர்ந்து நடித்த கபில் தேவ்! லால் சலாம் ஷூட்டிங்…. சினிமா By News Editor On May 19, 2023 ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் மற்றும் ரஜினி இருவரும் சேர்ந்து நடித்திருக்கின்றனர். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் இதோ.. 'லால் சலாம்'ஐஸ்வர்யாகபில் தேவ் Share