யாழில் தற்போது duty free ஷாப்பிங் வசதிகள்

யாழ் சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு வரியில்லா ஷாப்பிங் வசதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.


இந் நிலையில், The Belt & Road Initiative Sri Lanka தனது டுவிட்டரில் , எதிர்வரும் காலங்களில் யாழ்ப்பாணத்துக்கு வரும் சீன சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக சீன பயண முகவர்கள் மூலம் வழிநடத்தப்படுவார்கள் என பதிவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.