செக்ஸ் சாம்பியன்ஷிப் ஒன்றை நடத்துகிறது ஸ்வீடன்!

பாலியலை (Sex) விளையாட்டாக அங்கீகரித்த முதல் நாடு மற்றும் Sexயை விளையாட்டாக மாற்றிய முதல் நாடு என்ற பெருமையை ஸ்வீடன் பெற்றுள்ளது.

இதனால், ஐரோப்பிய செக்ஸ் சாம்பியன்ஷிப் ஒன்றை முதன் முறையாக ஸ்வீடிஷ் செக்ஸ் கூட்டமைப்பின் மேற்பார்வையில் எதிர்வரும் ஜூன் 8-ம் தேதி கோதன்பர்க்கில் நடத்த உள்ளது.

இப்போட்டியை நடத்த ஸ்வீடன் தயாராகிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் போட்டியாளர்கள் பல வாரங்களுக்கு ஒவ்வொரு நாளும் 6 மணிநேரம் போட்டியிடுவார்கள்.

தனிப்பட்ட போட்டிகள் 45 முதல் 60 நிமிடங்கள் வரை இருக்கும்.

Seduction, oral, penetration உள்ளிட்ட 16 பிரிவுகளில் போட்டீகளை நடத்த தயார் செய்யப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 20 பேர் இப்போட்டியில் பங்குபற்றுவதற்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டியானது வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்க மூன்று நடுவர் குழுவால் தீர்மானிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் மதிப்பெண் வரம்பு 5 முதல் 10 புள்ளிகள் ஆகும்.

மற்ற விளையாட்டைப் போலவே இதுவும் ஒரு சாதாரண விளையாட்டாக இருக்கும் என்று அந்நாட்டின் பாலியல் சம்மேளனத்தின் தலைவர் Dragan Bratych கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.