Ranil Go Home என பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் (வீடியோ)

இந்த நாட்களில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக பிரித்தானிய தமிழ் மக்கள் போராட்டம் ஒன்றை நடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மத்திய லண்டனில் உள்ள One George Streetல் போராட்டம் நடைபெற்றது.


Ranil Go Home “ரணில் வீட்டுக்கு போ” என தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.