சிவாஜிலிங்கம் கைது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் யாழ்ப்பாணத்தின் கோபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் புலி உறுப்பினர் திலீபனின் நினைவாக கோண்டவில் பகுதியில் நினைவு நாள் நடத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
