கொழும்பு பங்குச்சந்தை சரிவு

கொழும்பு பங்குச்சந்தையின் விலைச்சுட்டெண் நேற்றைய தினம் சரிவை காட்டியிருந்தது.

இதன்படி அனைத்து பங்குகளுக்குமான விலைச்சுட்டெண் 4,914.83 ஆக பதிவாகியிருந்தது.

அத்துடன் தினசரி வருவாயானது 1,327.9 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.