தியாகி திலீபனின் நினைவிடத்தில் இரத்ததான நிகழ்வு ஆரம்பம்!

தியாக தீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணம் – நல்லூரில் அமைந்துள்ள திலீபனின் நினைவுத்தூபிக்கு அருகில் இரத்ததான நிகழ்வு இன்று ஆரம்பமாகியது.

இந்த நிகழ்வில் பலரும் கலந்துகொண்டு மருத்துவ சோதனைகளின் பின்னர் இரத்ததானம் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.