ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்து சேதம் தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், துறைமுக அதிகாரிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராட்டம்.

கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேலான படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி படகுகள் தீக்கிரையான சம்பவத்திற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை

Leave A Reply

Your email address will not be published.