ஜனவரி 1 ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலையில் திருத்தம்

ஜனவரி 1 ஆம் திகதி முதல் மதுபானங்களின் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கையின் Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.

இதன்படி, 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லி மற்றும் 180 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை முறையே 50 ரூபாவினாலும் 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.