இலங்கை – ஜிம்பாப்வே முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து.

இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக சனிக்கிழமை (ஜன.06) கைவிடப்பட்டது.

கொழும்பு ஆர்.பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் எடுத்திருந்தது.

Leave A Reply

Your email address will not be published.