இளைஞர், யுவதிகளுக்கான தமிழ் மொழி மூல ஜப்பான் மொழி மற்றும் கொரியன் மொழி வகுப்புக்கள் ஆரம்பம்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இணைந்து நடாத்தும் ஜப்பான் மொழி, கொரியா மொழி வகுப்புக்கள் எதிர்வரும் 16.01.2024 ம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

குறிப்பு:
வயது எல்லை – 18 – 40
க.பொ.த சா/த பரீட்சைக்கு தோற்றியிருத்தல் வேண்டும்
பச்சை குத்தியிருத்தல் கூடாது
உயரம் 150cm க்கு குறையாது இருத்தல் வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.