கோவா சென்ற நயனும் சிவனும் சென்னைக்கு தனி விமானத்தில் …

கோவாவில் நயன்தாராவின் அம்மாவின் பிறந்தநாளையும் விக்னேஷ் சிவனது பிறந்தநாளையும் விமரிசையாக கொண்டாடிவிட்டு அனைத்து கொண்டாட்டங்களும் முடிவடைந்த நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் சென்னை வந்து இறங்கியுள்ளனர்.

இந்த நிலையில் விக்னேஷ் கைகளைப்பிடித்தவாறு செம ஸ்டைலாக விமானத்திலிருந்து இறங்கிய புகைப்படங்களை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் ஹோம் ஸ்வீட் ஹோம் என பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.