பாதை விதிகளில் மாற்றம்

நாளை முதல், பஸ்கள் செல்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள வீதிகளில் பஸ்கள், அலுவலக பஸ்கள், பள்ளி பஸ்கள் மற்றும் வேன்கள் மட்டுமே பஸ் முன்னுரிமை பாதையில் பயணிக்க முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.