ரணில் களனிக்கு வா …… ஜனாதிபதியின் களனிப் பல்கலைக்கழக விஜயத்திற்கு எதிராக, நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ள மாணவர்கள் (Video)

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் களனிப் பல்கலைக்கழக விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து , இன்று (30) ஆரம்பிக்கப்பட்ட மாணவர் போராட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், களனிப் பல்கலைக்கழகத்தின் சுமார் 350 மாணவர்கள் அடங்கிய குழுவொன்று தற்போது பல்கலைக்கழக நிர்வாக கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போராட்டம் நேற்று (29) இரவு முதல் ஆரம்பமானது. அதன் வீடியோ காட்சிகள் இதோ.

Leave A Reply

Your email address will not be published.