தெல்லிப்பளை மின்னலடியாக்கி கரப்பந்து இறுதியாட்டங்கள்

தெல்லிப்பளை மின்னலடியாக்கி விளையாட்டு கழகத்தினால் யாழ் மாவட்ட ரிதியாக நடாத்தப்பட்ட ஏ, பி பிரிவு அணிகளுக்கு இடையிலான
மின்னொளியிலான கரப்பந்தாட்ட சுற்று போட்டித் தொடரின் இறுதியாட்டங்கள் நாளை மறுதினம் (27/09/2020) ஞாயிறுக்கிழமை தெல்லிப்பளை மின்னலடியாக்கி விளையாட்டு கழக மைதானத்தில் இடம் பெறவுள்ளது.

இதில் இரவு 7 மணிக்கு இடம் பெறும் பி பிரிவினரிற்கான இறுதியிட்டத்தில் சண்டிலிப்பாய் இந்து விளையாட்டு கழக அணியை எதிர்த்து சிறுப்பிட்டி கலைஒளி விளையாட்டு கழக அணி மோதவுள்ளது.,
இரவு 8:30 மணிக்கு இடம் பெறும்
ஏ பிரிவினரிற்கான இறுதியாட்டத்தில் ஆவரங்கால் மத்திய விளையாட்டு கழக அணியை எதிர்த்து புத்தூர் கலைமதி விளையாட்டு கழக அணி மோதவுள்ளது.

.

Leave A Reply

Your email address will not be published.