தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107.

தமிழில் புகார் அளிக்க காவல்துறை அவசர எண் 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Leave A Reply

Your email address will not be published.