பெண்களை அவமானப்படுத்தும் கட்சி தி.மு.க., பா.ஜ.க, மாநில தலைவர் அண்ணாமலை.

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை நேற்று ஆனைகட்டி, சின்னதடாகம், கணுவாய் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.
தைவான் நாட்டில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம். ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாடுகளில் சுனாமி எச்சரிக்கை.
அப்போது அவர் பேசுகையில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.பி., ஒருவர் உரிமைத் தொகை பெறும் பெண்கள், மினுக்கிக் கொண்டு செல்கிறார்கள் என்று கூறுகிறார். இலவச பஸ் பயணம் செல்லும் பெண்களைப் பார்த்து, ‘ஓசி’ என தி.மு.க., அமைச்சர் ஒருவர் பேசுகிறார்.
பின்லாந்து பள்ளி ஒன்றில், மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் 3 பேர் காயம்.
ஆனால், மத்திய அரசு பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் நன்மை பெற, பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறது. ஒரு நாளும் மக்களை, பெண்களை பார்த்து கடுஞ்சொல் பேசியது இல்லை.
துருக்கி கேளிக்கை விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 29 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்த தேர்தலில், பொதுமக்கள் இதுவரை ஓட்டளித்த கட்சிகளை விட்டுவிட்டு, பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்க வேண்டும். நாட்டின் பிரதமரமாக மோடி மீண்டும் வரவேண்டும் என, இந்தியா முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் விரும்புகின்றனர், என்றார்.

Leave A Reply

Your email address will not be published.