2024ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு.

2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் பணி நாளை (27) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தரம் 5 மாணவர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் நாளை (27ஆம் திகதி) முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை ஒன்லைன் முறை மூலம் கோரப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.