உக்ரைன் போர்க்களத்தில் 13 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட 13 இலங்கையர்கள் உக்ரைன் போர்முனையில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 04 ஆம் திகதி உக்ரைன் இராணுவத்துடன் தொடர்பில் இருந்த ‘பல் மருத்துவர்’ கப்டன் ரனிஷ் ஹெவகே உட்பட மூவர் உயிரிழந்தனர்.

ரஷ்யாவுடன் தொடர்பில் இருந்த இலங்கையர் குழுவொன்று போரில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்பட்ட போதிலும், அது உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

மேலும் செய்திகள்

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி.

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையர்!

உக்ரைன் சமாதான மாநாடு – தொலைத்த இடத்தில் தேடாமல்… சுவிசிலிருந்து சண் தவராஜா.

ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுமிகள்; ஓட்டுநர் கைது (காணொளி)

தீராத நோய்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம் : சித்த மருத்துவர் நித்யா

Leave A Reply

Your email address will not be published.