பம்பஹேன பகுதியில் இன்று காலை வேன் விபத்து.

கினிகத்தேனையில் வேன் விபத்து  13 பேர் காயம்!

கினிகத்தேனை பம்பஹேன பகுதியில் இன்று காலை வேன் ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.

இவர்கள் சிகிச்சைகளுக்காக கினிகத்தேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்

 

 

 

Leave A Reply

Your email address will not be published.