ரிஷாத் பதியுதீனின் ஆதரவு சஜித்துக்கு… உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Aug 15, 2024 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது என அக்கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசரணில் விக்கிரம சிங்கரிஷாத் பதியுதீன் Share