அதாவுல்லா ரணிலுக்கு… உள்ளூர் செய்திகள்செய்திகள் By News Editor On Aug 15, 2024 தேசிய காங்கிரஸின் தலைவர் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எல். எம். அதாவுல்லா உள்ளிட்ட அக்கட்சியின் பிரதிநிதிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளனர். ஏ.எல்.எம். அதாவுல்லாரணில் விக்கிரம சிங்க Share