டெஹ்ரானிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை. டொனாட் ட்ரம்ப்!
Donald Trump ஈரானுக்கு எச்சரிக்கை;
டெஹ்ரானிலிருந்து மக்களை உடனடியாக வெளியேறுமாறு கோரிக்கை.
இவரது இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் டெஹ்ரானில் குண்டுவீச்சு சத்தங்கள் கேட்டதாக செய்தி நிறுவனங்கள் தகவல்.

