வடக்கு ஈரானில் நில அதிர்வு!

வடக்கு ஈரானின் 5.1 நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது
5.1 Richter அளவுடைய இந்த நிலநடுக்கம் குறித்த பாதிப்புகள் எதுவும்
இதுவரை குறிப்பிடப்படவில்லை.

எனினும் இந்த அதிர்வுகள் செம்னான் சோர்கே பகுதியில் உணரப்பட்டுள்ளதாக சர்வதேசதகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

Your email address will not be published.