வடமராட்சி லயன்ஸ் கழகத்தினர் முகக்கவசத்தினை அன்பளிப்பு செய்துள்ளனர்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு வடமராட்சி லயன்ஸ் கழகத்தினர்
ஒரு தொகுதி முகக்கவசத்தினை (Surgical Mask) அன்பளிப்பு செய்திருந்தனர்.

பருத்தித்துறை வைத்தியசாலை அத்தியட்சகர் வைத்திய கலாநிதி வே.கமலநாதனிடம் இன்றுஉத்தியோக பூர்வமாக கையளித்தனர். கொரோணா இரண்டாவது அலை தாக்கம் அதிகரித்துக் கொண்டுவரும் இக்காலப்பகுதியில் லயன்ஸ் கழகத்தினரால் பல்வேறு பட்ட பொதுவேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.